summaryrefslogtreecommitdiff
path: root/pages
diff options
context:
space:
mode:
authorArun Isaac2018-11-10 02:21:50 +0530
committerArun Isaac2018-11-10 02:21:50 +0530
commitcbfce738c254a243b995beb52cff065846dd9dfb (patch)
treec8c8253875f92c7044a060723581a6bba03ed600 /pages
downloadtamil-computing-cbfce738c254a243b995beb52cff065846dd9dfb.tar.gz
tamil-computing-cbfce738c254a243b995beb52cff065846dd9dfb.tar.lz
tamil-computing-cbfce738c254a243b995beb52cff065846dd9dfb.zip
Initial commit.
Diffstat (limited to 'pages')
-rw-r--r--pages/index.org27
-rw-r--r--pages/கலைச்சொற்கள்.org64
2 files changed, 91 insertions, 0 deletions
diff --git a/pages/index.org b/pages/index.org
new file mode 100644
index 0000000..edca193
--- /dev/null
+++ b/pages/index.org
@@ -0,0 +1,27 @@
+#+TITLE: தமிழ்க் கணினிக் குழு
+
+தமிழ்க் கணினிக் குழு உங்களை வரவேற்கிறது. இக்குழு கட்டற்ற மென்பொருட்களைத் தமிழாக்கம்
+செய்வதற்கும் பிற தமிழ் கணினி தகவல் தொழில்நுட்பங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கும்
+உருவாக்கப்பட்டது. [[https://lists.systemreboot.net/listinfo/tamil][tamil@systemreboot.net]] என்ற அஞ்சற்பட்டியில் சேர்ந்துப் பங்கேற்க.
+
+* Translation Project
+
+Translation Project என்பது பல்வேறு கட்டற்ற மென்பொருள் நிரல்களை மொழிபெயர்க்கப்
+பயன்படும் தளம். அங்குத் [[https://translationproject.org/team/ta.html][தமிழாக்கக் குழுவொன்றை]] உருவாக்கியுள்ளோம்.
+
+** தழிழாக்கத்தில் பங்கேற்பதெப்படி?
+
+- [[https://lists.systemreboot.net/listinfo/tamil][tamil@systemreboot.net]] அஞ்சற்பட்டியில் சேரவும்.
+- [[https://translationproject.org/domain/index.html][Translation Project யிலிருக்கும் மென்பொருள் தொகுப்புகளிலிருந்து]] ஏதேனும்
+ ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தமிழாக்கவும்.
+- தமிழாக்கப்பட்ட po கோப்பை அஞ்சற்பட்டிக்கு அனுப்பவும்.
+- அஞ்சற்பட்டியினர் குறைநிரை கண்டு, தேவையானால் திருத்தங்களை மேற்கொண்ட பின்,
+ Translation Project தமிழாக்கக் குழுவினரொருவர் உங்கள் பங்களிப்பை Translation
+ Project யில் பதிவேற்றுவார்.
+
+** தமிழாக்க மரபொழொங்கு
+
+தமிழாக்கங்களை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு காலகட்டங்களில் செய்தாலும், அவை
+ஓரியல்புடையதாகயிருப்பது நன்று. அதற்குச் சிலக் குறிப்புகளைக் கீழ்காணலாம்.
+
+- கணினியியல் கலைச்சொற்களுக்குப் [[file:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.org][பரிந்துரைக்கப்பட்ட தமிழாக்கங்களைப்]] பயன்படுத்தவும்.
diff --git a/pages/கலைச்சொற்கள்.org b/pages/கலைச்சொற்கள்.org
new file mode 100644
index 0000000..65b365c
--- /dev/null
+++ b/pages/கலைச்சொற்கள்.org
@@ -0,0 +1,64 @@
+#+TITLE: கலைச்சொற்கள்
+
+பரிந்துரைக்கப்பட்ட கலைச்சொற்களின் பட்டியலைக் கீழ்காணலாம். இப்பட்டியலின் நோக்கம்
+[[https://ta.wiktionary.org][wiktionary]] போன்ற அகரமுதலிகளுக்கு மாற்றாகயிருப்பதன்று. நம் தமிழாக்கம்
+ஓரியல்புடையதாயிருப்பதற்குதவும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியலே இது. இப்பட்டியலில்
+குறை ஏதேனுமிருந்தால் அதனைப் பற்றி நம் [[mailto:tamil@systemreboot.net][அஞ்சற்பட்டியில்]] குறிப்பிடுக;
+கலந்துரையாடலாம்.
+
+- account :: கணக்கு
+- admin :: மேலாண்மையர்
+- application (app) :: நிரல்; app யையும் program யையும் வேறுபடுத்துமாறு
+ app யைச் செயலி என்று பலர் கூறுகின்றனர். ஆனால் செயலி என்றால்
+ processor. அதனுடன் குழப்ப வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் கூட app என்பது
+ program என்னும் கலைச்சொல்லைத் தவிர்த்து உட்கருத்தைத் தெளிவற்றதாக்கும்
+ ஆணவச்சொல்லாகத் தான் அமைகிறது. app யையும் program யையும்
+ வேறுபடுத்தியேயாகவேண்டுமெனில் app யைப் பயனர் நிரல் எனச் சுட்டவும்.
+- argument :: செயலுருபு
+- bit :: இருமி, நுண்மி
+- byte :: இருமித்தொகுதி, எண்ணுண்மி
+- child node (of a tree) :: சேய் கணு
+- command :: கட்டளை
+- command line :: கட்டளை வரி
+- compile :: தொகு
+- computer :: கணினி
+- decrypt :: மறைவிலக்கு
+- delete :: அழி
+- directory :: அடைவு
+- domain name :: களப்பெயர்
+- download :: பதிவிறக்கு
+- encrypt :: மறையாக்கு
+- error :: வழு, பிழை
+- exit :: வெளியேறு
+- file :: கோப்பு
+- file size :: கோப்பளவு
+- font :: எழுத்துரு
+- free software :: கட்டற்ற மென்பொருள்
+- function (programming) :: செயலாற்றி
+- garbage collector (computer science) :: குப்பைத்திரட்டி
+- group :: குழு
+- group ID (GID) :: குழு எண்
+- invalid :: ஏற்கத்தகா; இது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். இதன் பின் வல்லினம் மிகும்.
+- library (programming) :: நிரலகம்
+- license :: உரிமம்
+- mail :: அஞ்சல், மின்னஞ்சல்
+- mailing list :: அஞ்சற்பட்டி, மின்னஞ்சற்பட்டி
+- module (programming) :: நிரல்கூறு
+- operating system :: இயங்குதளம்
+- option (command line options like -l, -h) :: செயல்மாற்றி
+- parent directory :: தாயடைவு
+- parent node (of a tree) :: தாய் கணு
+- passphrase :: கடவுத்தொடர்
+- password :: கடவுச்சொல்
+- process (as in Unix process) :: செயலாக்கம்
+- process ID (PID) :: செயலாக்க எண்
+- processor :: செயலி
+- program :: நிரல்
+- programming :: நிரலாக்கம்
+- subdirectory :: சேயடைவு
+- text :: உரை
+- upload :: பதிவேற்று
+- user :: பயனர்
+- user ID (UID) :: பயனர் எண்
+- website :: வலைத்தளம்; இணையம் என்றால் Internet. வலை என்றால் தான் web. ஆகவே
+ website யைச் சுட்ட இணையத்தளம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.