From cbfce738c254a243b995beb52cff065846dd9dfb Mon Sep 17 00:00:00 2001 From: Arun Isaac Date: Sat, 10 Nov 2018 02:21:50 +0530 Subject: Initial commit. --- pages/index.org | 27 +++++++++ ...57\215\340\256\225\340\256\263\340\257\215.org" | 64 ++++++++++++++++++++++ 2 files changed, 91 insertions(+) create mode 100644 pages/index.org create mode 100644 "pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" (limited to 'pages') diff --git a/pages/index.org b/pages/index.org new file mode 100644 index 0000000..edca193 --- /dev/null +++ b/pages/index.org @@ -0,0 +1,27 @@ +#+TITLE: தமிழ்க் கணினிக் குழு + +தமிழ்க் கணினிக் குழு உங்களை வரவேற்கிறது. இக்குழு கட்டற்ற மென்பொருட்களைத் தமிழாக்கம் +செய்வதற்கும் பிற தமிழ் கணினி தகவல் தொழில்நுட்பங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கும் +உருவாக்கப்பட்டது. [[https://lists.systemreboot.net/listinfo/tamil][tamil@systemreboot.net]] என்ற அஞ்சற்பட்டியில் சேர்ந்துப் பங்கேற்க. + +* Translation Project + +Translation Project என்பது பல்வேறு கட்டற்ற மென்பொருள் நிரல்களை மொழிபெயர்க்கப் +பயன்படும் தளம். அங்குத் [[https://translationproject.org/team/ta.html][தமிழாக்கக் குழுவொன்றை]] உருவாக்கியுள்ளோம். + +** தழிழாக்கத்தில் பங்கேற்பதெப்படி? + +- [[https://lists.systemreboot.net/listinfo/tamil][tamil@systemreboot.net]] அஞ்சற்பட்டியில் சேரவும். +- [[https://translationproject.org/domain/index.html][Translation Project யிலிருக்கும் மென்பொருள் தொகுப்புகளிலிருந்து]] ஏதேனும் + ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தமிழாக்கவும். +- தமிழாக்கப்பட்ட po கோப்பை அஞ்சற்பட்டிக்கு அனுப்பவும். +- அஞ்சற்பட்டியினர் குறைநிரை கண்டு, தேவையானால் திருத்தங்களை மேற்கொண்ட பின், + Translation Project தமிழாக்கக் குழுவினரொருவர் உங்கள் பங்களிப்பை Translation + Project யில் பதிவேற்றுவார். + +** தமிழாக்க மரபொழொங்கு + +தமிழாக்கங்களை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு காலகட்டங்களில் செய்தாலும், அவை +ஓரியல்புடையதாகயிருப்பது நன்று. அதற்குச் சிலக் குறிப்புகளைக் கீழ்காணலாம். + +- கணினியியல் கலைச்சொற்களுக்குப் [[file:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.org][பரிந்துரைக்கப்பட்ட தமிழாக்கங்களைப்]] பயன்படுத்தவும். diff --git "a/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" "b/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" new file mode 100644 index 0000000..65b365c --- /dev/null +++ "b/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" @@ -0,0 +1,64 @@ +#+TITLE: கலைச்சொற்கள் + +பரிந்துரைக்கப்பட்ட கலைச்சொற்களின் பட்டியலைக் கீழ்காணலாம். இப்பட்டியலின் நோக்கம் +[[https://ta.wiktionary.org][wiktionary]] போன்ற அகரமுதலிகளுக்கு மாற்றாகயிருப்பதன்று. நம் தமிழாக்கம் +ஓரியல்புடையதாயிருப்பதற்குதவும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியலே இது. இப்பட்டியலில் +குறை ஏதேனுமிருந்தால் அதனைப் பற்றி நம் [[mailto:tamil@systemreboot.net][அஞ்சற்பட்டியில்]] குறிப்பிடுக; +கலந்துரையாடலாம். + +- account :: கணக்கு +- admin :: மேலாண்மையர் +- application (app) :: நிரல்; app யையும் program யையும் வேறுபடுத்துமாறு + app யைச் செயலி என்று பலர் கூறுகின்றனர். ஆனால் செயலி என்றால் + processor. அதனுடன் குழப்ப வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் கூட app என்பது + program என்னும் கலைச்சொல்லைத் தவிர்த்து உட்கருத்தைத் தெளிவற்றதாக்கும் + ஆணவச்சொல்லாகத் தான் அமைகிறது. app யையும் program யையும் + வேறுபடுத்தியேயாகவேண்டுமெனில் app யைப் பயனர் நிரல் எனச் சுட்டவும். +- argument :: செயலுருபு +- bit :: இருமி, நுண்மி +- byte :: இருமித்தொகுதி, எண்ணுண்மி +- child node (of a tree) :: சேய் கணு +- command :: கட்டளை +- command line :: கட்டளை வரி +- compile :: தொகு +- computer :: கணினி +- decrypt :: மறைவிலக்கு +- delete :: அழி +- directory :: அடைவு +- domain name :: களப்பெயர் +- download :: பதிவிறக்கு +- encrypt :: மறையாக்கு +- error :: வழு, பிழை +- exit :: வெளியேறு +- file :: கோப்பு +- file size :: கோப்பளவு +- font :: எழுத்துரு +- free software :: கட்டற்ற மென்பொருள் +- function (programming) :: செயலாற்றி +- garbage collector (computer science) :: குப்பைத்திரட்டி +- group :: குழு +- group ID (GID) :: குழு எண் +- invalid :: ஏற்கத்தகா; இது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். இதன் பின் வல்லினம் மிகும். +- library (programming) :: நிரலகம் +- license :: உரிமம் +- mail :: அஞ்சல், மின்னஞ்சல் +- mailing list :: அஞ்சற்பட்டி, மின்னஞ்சற்பட்டி +- module (programming) :: நிரல்கூறு +- operating system :: இயங்குதளம் +- option (command line options like -l, -h) :: செயல்மாற்றி +- parent directory :: தாயடைவு +- parent node (of a tree) :: தாய் கணு +- passphrase :: கடவுத்தொடர் +- password :: கடவுச்சொல் +- process (as in Unix process) :: செயலாக்கம் +- process ID (PID) :: செயலாக்க எண் +- processor :: செயலி +- program :: நிரல் +- programming :: நிரலாக்கம் +- subdirectory :: சேயடைவு +- text :: உரை +- upload :: பதிவேற்று +- user :: பயனர் +- user ID (UID) :: பயனர் எண் +- website :: வலைத்தளம்; இணையம் என்றால் Internet. வலை என்றால் தான் web. ஆகவே + website யைச் சுட்ட இணையத்தளம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். -- cgit v1.2.3