summaryrefslogtreecommitdiff
path: root/pages/இலக்கிய-நடை-நெறி.org
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'pages/இலக்கிய-நடை-நெறி.org')
-rw-r--r--pages/இலக்கிய-நடை-நெறி.org15
1 files changed, 15 insertions, 0 deletions
diff --git a/pages/இலக்கிய-நடை-நெறி.org b/pages/இலக்கிய-நடை-நெறி.org
new file mode 100644
index 0000000..1da2c5e
--- /dev/null
+++ b/pages/இலக்கிய-நடை-நெறி.org
@@ -0,0 +1,15 @@
+#+TITLE: இலக்கிய நடை நெறி
+
+தமிழாக்கங்களை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் இயற்றினாலும், அவை ஓரியல்புடையதாகயிருப்பது நன்று. அதற்குச் சிலக் குறிப்புகளைக் கீழ்காணலாம்.
+
+* கலைச்சொற்கள்
+
+கணினியியல் கலைச்சொற்களுக்குப் [[file:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.org][பரிந்துரைக்கப்பட்ட தமிழாக்கங்களைப்]] பயன்படுத்தவும்.
+
+* கொள்ளிடங்கள்
+
+ஆங்கிலத்தில் கட்டளை வரி நிரல்களில் கொள்ளிடங்கள் முகப்பெழுத்துகளில் குறிப்பிடப்படுவது வழக்கம். தமிழில் முகப்பெழுத்துகள் இல்லாததால் கொள்ளிடங்களை வேறுபடுத்திக் காட்ட அவற்றைக் கோண அடைப்புக்குறிகளுக்குள் அடைக்கவும். அதாவது "foo ARG" என்பதை "foo <செயலுருபு>" எனத் தமிழாக்குக.
+
+* (C) பதிப்புரிமை குறி
+
+(C) என்ற பதிப்புரிமை குறியை © (U+00A9) எனத் தமிழாக்குக.