summaryrefslogtreecommitdiff
diff options
context:
space:
mode:
authorArun Isaac2023-07-05 11:12:57 +0100
committerArun Isaac2023-07-05 11:12:57 +0100
commit7aca6d5491b79d79edeab50577fed35b27113f90 (patch)
treebbda6ccae3f4b962f90bd83309f0115160b4783e
parentc875527c3b39c66a5f5a608cb286160d1a84b62e (diff)
downloadtamil-computing-7aca6d5491b79d79edeab50577fed35b27113f90.tar.gz
tamil-computing-7aca6d5491b79d79edeab50577fed35b27113f90.tar.lz
tamil-computing-7aca6d5491b79d79edeab50577fed35b27113f90.zip
Add technical terms.
* pages/கலைச்சொற்கள்.org: Add several terms. Contributed by: Anbarasan Sivakumar
-rw-r--r--pages/கலைச்சொற்கள்.org78
1 files changed, 78 insertions, 0 deletions
diff --git a/pages/கலைச்சொற்கள்.org b/pages/கலைச்சொற்கள்.org
index b6152e0..f2f1302 100644
--- a/pages/கலைச்சொற்கள்.org
+++ b/pages/கலைச்சொற்கள்.org
@@ -9,72 +9,150 @@
- account :: கணக்கு
- admin :: மேலாண்மையர்
- administration :: மேலாண்மை
+- algorithm :: படிமுறை
+- ambiguous :: தெளிவற்றது
+- analysis :: பகுப்பாய்வு
+- anova :: பரவகலப் பகுப்பாய்வு
- application (app) :: நிரல்; app யையும் program யையும் வேறுபடுத்துமாறு
app யைச் செயலி என்று பலர் கூறுகின்றனர். ஆனால் செயலி என்றால்
processor. அதனுடன் குழப்ப வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் கூட app என்பது
program என்னும் கலைச்சொல்லைத் தவிர்த்து உட்கருத்தைத் தெளிவற்றதாக்கும்
ஆணவச்சொல்லாகத் தான் அமைகிறது. app யையும் program யையும்
வேறுபடுத்தியேயாகவேண்டுமெனில் app யைப் பயனர் நிரல் எனச் சுட்டவும்.
+- area :: பரப்பளவு
- argument (to a command) :: செயலுருபு
- argument (to a function) :: மதிப்புரு
+- assumption :: தற்கோள்
+- asymptotic :: ஈற்றணுகு
- author (of a program) :: நிரலாசிரியர்
+- axis :: அச்சு
+- bar chart :: பட்டை விளக்கப்படம்
- bit :: இருமி, நுண்மி
+- bivariate :: இருமாறி
+- boolean value :: இரும மதிப்பு
+- bug :: வழு
- byte :: இருமித்தொகுதி, எண்ணுண்மி
- CD :: குறுவட்டு
+- cancel :: அறுநீக்கு
+- cell :: கட்டம்
+- character string :: உருச்சரம்
- child node (of a tree) :: சேய் கணு
- chroot :: மாறுவேர்
+- coefficient :: கெழு
+- collinearity :: நேர்கோட்டமைவு
+- column :: நிரல்
- command :: கட்டளை
- command line :: கட்டளை வரி
- compile :: தொகு
+- compress (as in data compression) :: அமுக்கு
- computer :: கணினி
+- confidence interval :: நம்பிக இடைவெளி
+- constant (noun) :: மாறிலி
+- contigency coefficient :: நேர்வுக்கெழு
+- contrast :: உறழ்பொருவு
+- coordinates :: ஆயங்கள்
- copyright :: பதிப்புரிமை
+- correlation :: ஒட்டுறவு
+- covariance :: உடன் மாறுபாட்டெண்
+- cross tabulation :: குறுக்கு அட்டவணையிடல்
+- cube (as in raise to power 3) :: மும்மடிப்பெருக்கம்
+- curve :: வளைவு, வளைகோடு
- data stream :: தரவுத்தொடர்
+- dataset :: தரவுத்தொகுதி
- decrypt :: மறைவிலக்கு
- delete :: அழி
+- delimiter :: வரம்புச்சுட்டி
+- dimension :: பரிமாணம்
- directory :: அடைவு
- domain :: களம்
- domain name :: களப்பெயர்
- download :: பதிவிறக்கு
- DVD :: இறுவட்டு
+- encode :: குறியேற்று
- encrypt :: மறையாக்கு
- error :: வழு, பிழை
- exit :: வெளியேறு
+- exponent operator :: அடுக்குச் செயற்குறி
+- expression :: கோவை
- file :: கோப்பு
- file size :: கோப்பளவு
- font :: எழுத்துரு
+- fraction :: பின்னம்
- free software :: கட்டற்ற மென்பொருள்
- function (programming) :: செயலாற்றி
- garbage collector (computer science) :: குப்பைத்திரட்டி
+- geometric mean :: பெருக்கலிடை
- group :: குழு
- group ID (GID) :: குழு எண்
+- harmonic mean :: இசையிடை
+- inter quartile range :: இடைக் கால்மான வீச்சு
+- intercept (noun) :: குறுக்கீடு
- invalid :: ஏற்கத்தகா; இது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். இதன் பின் வல்லினம் மிகும்.
+- item :: உருப்படி
+- iteration :: சுழற்சி
- library (programming) :: நிரலகம்
- license :: உரிமம்
- mail :: அஞ்சல், மின்னஞ்சல்
- mailing list :: அஞ்சற்பட்டி, மின்னஞ்சற்பட்டி
- markup language :: குறிமொழி
+- matrix :: அணி
+- median :: இடைநிலை
+- metadata :: மீத்தரவு
+- mode :: முகடு
- module (programming) :: நிரல்கூறு
+- multiple response set :: பல்விடைத் தொகுதி
+- multivariate :: பல்மாறி
+- negative integer :: எதிர் முழுவெண்
- operating system :: இயங்குதளம்
- option (command line options like -l, -h) :: செயல்மாற்றி
- others :: பிற
- parent directory :: தாயடைவு
- parent node (of a tree) :: தாய் கணு
+- parse :: பாகுபடுத்து
- passphrase :: கடவுத்தொடர்
- password :: கடவுச்சொல்
+- percent :: விழுக்காடு, நூற்றுவீதம்
+- percentile :: நூற்றுமானம்
+- portable file :: பெயர்த்தகு கோப்பு
+- positive integer :: நேர் முழுவெண்
+- pie chart :: வட்ட விளக்கப்படம்
+- probability :: நிகழ்தகவு
- process (as in Unix process) :: செயலாக்கம்
- process ID (PID) :: செயலாக்க எண்
- processor :: செயலி
- program :: நிரல்
- programming :: நிரலாக்கம்
+- rank :: தரவரிசை
+- recode :: மீள்குறியேற்று
+- regression (statistics) :: தொடர்புப்போக்கு
+- residual :: எச்சம்
+- roc curve :: பெறுநர் இயக்க பண்பு வளைவு
+- row :: நிரை
+- sample :: பதக்கூறு
+- scratch variable :: குறுங்கால மாறி
- service :: ஊழியம்
- source code :: மூலநிரல்
+- sphericity :: கோளத்தன்மை
+- spreadsheet :: விரிதாள்
+- square (as in raise to power 2) :: இருமடிப்பெருக்கம்
+- square root :: இருமடி மூலம்
+- string :: சரம்
+- subcommand :: துணைக் கட்டளை
- subdirectory :: சேயடைவு
+- sum :: கூட்டு
+- syntax :: தொடரியல்
- text :: உரை
+- univariate :: ஒருமாறி
- upload :: பதிவேற்று
- user :: பயனர்
- user ID (UID) :: பயனர் எண்
- utility :: கருவி
- valid :: ஏற்கத்தகு
+- variable :: மாறி
+- variance :: பரவற்படி, மாறுபாட்டெண்
+- vector :: திசையன்
- version :: பதிப்பு
- website :: வலைத்தளம்; இணையம் என்றால் Internet. வலை என்றால் தான் web. ஆகவே
website யைச் சுட்ட இணையத்தளம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.
+- weight :: நிறை
+- weighted average :: நிறையிட்ட இடை