summary refs log tree commit diff
diff options
context:
space:
mode:
authorArun Isaac2019-03-13 15:37:42 +0530
committerArun Isaac2019-03-13 15:37:42 +0530
commit3a1aba6c1e0a55ac4b227a3f3dfca660539bef91 (patch)
treeb091f2e75e2e24012f0d7deedaf28886e4bce2eb
parentc52dd8c54681c2a4f8129a9a79be5ac9e0a0f5b4 (diff)
downloadtamil-computing-3a1aba6c1e0a55ac4b227a3f3dfca660539bef91.tar.gz
tamil-computing-3a1aba6c1e0a55ac4b227a3f3dfca660539bef91.tar.lz
tamil-computing-3a1aba6c1e0a55ac4b227a3f3dfca660539bef91.zip
pages: Add technical words.
* pages/கலைச்சொற்கள்.org: Add technical words.
-rw-r--r--pages/கலைச்சொற்கள்.org12
1 files changed, 12 insertions, 0 deletions
diff --git a/pages/கலைச்சொற்கள்.org b/pages/கலைச்சொற்கள்.org
index 65b365c..6197c34 100644
--- a/pages/கலைச்சொற்கள்.org
+++ b/pages/கலைச்சொற்கள்.org
@@ -8,6 +8,7 @@
 
 - account :: கணக்கு
 - admin :: மேலாண்மையர்
+- administration :: மேலாண்மை
 - application (app) :: நிரல்; app யையும் program யையும் வேறுபடுத்துமாறு
      app யைச் செயலி என்று பலர் கூறுகின்றனர். ஆனால் செயலி என்றால்
      processor. அதனுடன் குழப்ப வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் கூட app என்பது
@@ -15,18 +16,23 @@
      ஆணவச்சொல்லாகத் தான் அமைகிறது. app யையும் program யையும்
      வேறுபடுத்தியேயாகவேண்டுமெனில் app யைப் பயனர் நிரல் எனச் சுட்டவும்.
 - argument :: செயலுருபு
+- author (of a program) :: நிரலாசிரியர்
 - bit :: இருமி, நுண்மி
 - byte :: இருமித்தொகுதி, எண்ணுண்மி
+- CD :: குறுவட்டு
 - child node (of a tree) :: சேய் கணு
 - command :: கட்டளை
 - command line :: கட்டளை வரி
 - compile :: தொகு
 - computer :: கணினி
+- copyright :: பதிப்புரிமை
+- data stream :: தரவுத்தொடர்
 - decrypt :: மறைவிலக்கு
 - delete :: அழி
 - directory :: அடைவு
 - domain name :: களப்பெயர்
 - download :: பதிவிறக்கு
+- DVD :: இறுவட்டு
 - encrypt :: மறையாக்கு
 - error :: வழு, பிழை
 - exit :: வெளியேறு
@@ -43,9 +49,11 @@
 - license :: உரிமம்
 - mail :: அஞ்சல், மின்னஞ்சல்
 - mailing list :: அஞ்சற்பட்டி, மின்னஞ்சற்பட்டி
+- markup language :: குறிமொழி
 - module (programming) :: நிரல்கூறு
 - operating system :: இயங்குதளம்
 - option (command line options like -l, -h) :: செயல்மாற்றி
+- others :: பிற
 - parent directory :: தாயடைவு
 - parent node (of a tree) :: தாய் கணு
 - passphrase :: கடவுத்தொடர்
@@ -55,10 +63,14 @@
 - processor :: செயலி
 - program :: நிரல்
 - programming :: நிரலாக்கம்
+- source code :: மூலநிரல்
 - subdirectory :: சேயடைவு
 - text :: உரை
 - upload :: பதிவேற்று
 - user :: பயனர்
 - user ID (UID) :: பயனர் எண்
+- utility :: கருவி
+- valid :: ஏற்கத்தகு
+- version :: பதிப்பு
 - website :: வலைத்தளம்; இணையம் என்றால் Internet. வலை என்றால் தான் web. ஆகவே
              website யைச் சுட்ட இணையத்தளம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.