#+TITLE: tamil99 tamil99 is an implementation of the tamil99 input method for Emacs. * Usage Switch to the tamil99 input method using #+BEGIN_SRC M-x set-input-method tamil99 RET #+END_SRC Enjoy typing in Tamil! * License tamil99 is free software released under the terms of the [[https://www.gnu.org/licenses/gpl.txt][GNU General Public License]], either version 3 of the License, or (at your option) any later version. tamil99 Emacs தொகுப்பிக்கு tamil99 உள்ளீட்டு முறையை அளிப்பது. * பயன்பாடு tamil99 உள்ளீட்டு முறைக்கு மாற #+BEGIN_SRC M-x set-input-method tamil99 RET #+END_SRC தமிழில் தட்டச்சிட்டு மகிழ்க! * உரிமம் tamil99 [[https://www.gnu.org/licenses/gpl.txt][GNU General Public உரிமத்தின் மூன்றாம் பதிப்பின்]] (அல்லது பின்தைய பதிப்புகளின்) கீழ் வெளியிடப்படும் கட்டற்ற மென்பொருள்.