From cbfce738c254a243b995beb52cff065846dd9dfb Mon Sep 17 00:00:00 2001 From: Arun Isaac Date: Sat, 10 Nov 2018 02:21:50 +0530 Subject: Initial commit. --- pages/index.org | 27 +++++++++++++++++++++++++++ 1 file changed, 27 insertions(+) create mode 100644 pages/index.org (limited to 'pages/index.org') diff --git a/pages/index.org b/pages/index.org new file mode 100644 index 0000000..edca193 --- /dev/null +++ b/pages/index.org @@ -0,0 +1,27 @@ +#+TITLE: தமிழ்க் கணினிக் குழு + +தமிழ்க் கணினிக் குழு உங்களை வரவேற்கிறது. இக்குழு கட்டற்ற மென்பொருட்களைத் தமிழாக்கம் +செய்வதற்கும் பிற தமிழ் கணினி தகவல் தொழில்நுட்பங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கும் +உருவாக்கப்பட்டது. [[https://lists.systemreboot.net/listinfo/tamil][tamil@systemreboot.net]] என்ற அஞ்சற்பட்டியில் சேர்ந்துப் பங்கேற்க. + +* Translation Project + +Translation Project என்பது பல்வேறு கட்டற்ற மென்பொருள் நிரல்களை மொழிபெயர்க்கப் +பயன்படும் தளம். அங்குத் [[https://translationproject.org/team/ta.html][தமிழாக்கக் குழுவொன்றை]] உருவாக்கியுள்ளோம். + +** தழிழாக்கத்தில் பங்கேற்பதெப்படி? + +- [[https://lists.systemreboot.net/listinfo/tamil][tamil@systemreboot.net]] அஞ்சற்பட்டியில் சேரவும். +- [[https://translationproject.org/domain/index.html][Translation Project யிலிருக்கும் மென்பொருள் தொகுப்புகளிலிருந்து]] ஏதேனும் + ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தமிழாக்கவும். +- தமிழாக்கப்பட்ட po கோப்பை அஞ்சற்பட்டிக்கு அனுப்பவும். +- அஞ்சற்பட்டியினர் குறைநிரை கண்டு, தேவையானால் திருத்தங்களை மேற்கொண்ட பின், + Translation Project தமிழாக்கக் குழுவினரொருவர் உங்கள் பங்களிப்பை Translation + Project யில் பதிவேற்றுவார். + +** தமிழாக்க மரபொழொங்கு + +தமிழாக்கங்களை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு காலகட்டங்களில் செய்தாலும், அவை +ஓரியல்புடையதாகயிருப்பது நன்று. அதற்குச் சிலக் குறிப்புகளைக் கீழ்காணலாம். + +- கணினியியல் கலைச்சொற்களுக்குப் [[file:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.org][பரிந்துரைக்கப்பட்ட தமிழாக்கங்களைப்]] பயன்படுத்தவும். -- cgit v1.2.3