From cbfce738c254a243b995beb52cff065846dd9dfb Mon Sep 17 00:00:00 2001 From: Arun Isaac Date: Sat, 10 Nov 2018 02:21:50 +0530 Subject: Initial commit. --- ...57\215\340\256\225\340\256\263\340\257\215.org" | 64 ++++++++++++++++++++++ 1 file changed, 64 insertions(+) create mode 100644 "pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" (limited to 'pages/கலைச்சொற்கள்.org') diff --git "a/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" "b/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" new file mode 100644 index 0000000..65b365c --- /dev/null +++ "b/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" @@ -0,0 +1,64 @@ +#+TITLE: கலைச்சொற்கள் + +பரிந்துரைக்கப்பட்ட கலைச்சொற்களின் பட்டியலைக் கீழ்காணலாம். இப்பட்டியலின் நோக்கம் +[[https://ta.wiktionary.org][wiktionary]] போன்ற அகரமுதலிகளுக்கு மாற்றாகயிருப்பதன்று. நம் தமிழாக்கம் +ஓரியல்புடையதாயிருப்பதற்குதவும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியலே இது. இப்பட்டியலில் +குறை ஏதேனுமிருந்தால் அதனைப் பற்றி நம் [[mailto:tamil@systemreboot.net][அஞ்சற்பட்டியில்]] குறிப்பிடுக; +கலந்துரையாடலாம். + +- account :: கணக்கு +- admin :: மேலாண்மையர் +- application (app) :: நிரல்; app யையும் program யையும் வேறுபடுத்துமாறு + app யைச் செயலி என்று பலர் கூறுகின்றனர். ஆனால் செயலி என்றால் + processor. அதனுடன் குழப்ப வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் கூட app என்பது + program என்னும் கலைச்சொல்லைத் தவிர்த்து உட்கருத்தைத் தெளிவற்றதாக்கும் + ஆணவச்சொல்லாகத் தான் அமைகிறது. app யையும் program யையும் + வேறுபடுத்தியேயாகவேண்டுமெனில் app யைப் பயனர் நிரல் எனச் சுட்டவும். +- argument :: செயலுருபு +- bit :: இருமி, நுண்மி +- byte :: இருமித்தொகுதி, எண்ணுண்மி +- child node (of a tree) :: சேய் கணு +- command :: கட்டளை +- command line :: கட்டளை வரி +- compile :: தொகு +- computer :: கணினி +- decrypt :: மறைவிலக்கு +- delete :: அழி +- directory :: அடைவு +- domain name :: களப்பெயர் +- download :: பதிவிறக்கு +- encrypt :: மறையாக்கு +- error :: வழு, பிழை +- exit :: வெளியேறு +- file :: கோப்பு +- file size :: கோப்பளவு +- font :: எழுத்துரு +- free software :: கட்டற்ற மென்பொருள் +- function (programming) :: செயலாற்றி +- garbage collector (computer science) :: குப்பைத்திரட்டி +- group :: குழு +- group ID (GID) :: குழு எண் +- invalid :: ஏற்கத்தகா; இது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். இதன் பின் வல்லினம் மிகும். +- library (programming) :: நிரலகம் +- license :: உரிமம் +- mail :: அஞ்சல், மின்னஞ்சல் +- mailing list :: அஞ்சற்பட்டி, மின்னஞ்சற்பட்டி +- module (programming) :: நிரல்கூறு +- operating system :: இயங்குதளம் +- option (command line options like -l, -h) :: செயல்மாற்றி +- parent directory :: தாயடைவு +- parent node (of a tree) :: தாய் கணு +- passphrase :: கடவுத்தொடர் +- password :: கடவுச்சொல் +- process (as in Unix process) :: செயலாக்கம் +- process ID (PID) :: செயலாக்க எண் +- processor :: செயலி +- program :: நிரல் +- programming :: நிரலாக்கம் +- subdirectory :: சேயடைவு +- text :: உரை +- upload :: பதிவேற்று +- user :: பயனர் +- user ID (UID) :: பயனர் எண் +- website :: வலைத்தளம்; இணையம் என்றால் Internet. வலை என்றால் தான் web. ஆகவே + website யைச் சுட்ட இணையத்தளம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். -- cgit v1.2.3