From 3a1aba6c1e0a55ac4b227a3f3dfca660539bef91 Mon Sep 17 00:00:00 2001 From: Arun Isaac Date: Wed, 13 Mar 2019 15:37:42 +0530 Subject: pages: Add technical words. * pages/கலைச்சொற்கள்.org: Add technical words. --- ...\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" | 12 ++++++++++++ 1 file changed, 12 insertions(+) (limited to 'pages/கலைச்சொற்கள்.org') diff --git "a/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" "b/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" index 65b365c..6197c34 100644 --- "a/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" +++ "b/pages/\340\256\225\340\256\262\340\257\210\340\256\232\340\257\215\340\256\232\340\257\212\340\256\261\340\257\215\340\256\225\340\256\263\340\257\215.org" @@ -8,6 +8,7 @@ - account :: கணக்கு - admin :: மேலாண்மையர் +- administration :: மேலாண்மை - application (app) :: நிரல்; app யையும் program யையும் வேறுபடுத்துமாறு app யைச் செயலி என்று பலர் கூறுகின்றனர். ஆனால் செயலி என்றால் processor. அதனுடன் குழப்ப வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் கூட app என்பது @@ -15,18 +16,23 @@ ஆணவச்சொல்லாகத் தான் அமைகிறது. app யையும் program யையும் வேறுபடுத்தியேயாகவேண்டுமெனில் app யைப் பயனர் நிரல் எனச் சுட்டவும். - argument :: செயலுருபு +- author (of a program) :: நிரலாசிரியர் - bit :: இருமி, நுண்மி - byte :: இருமித்தொகுதி, எண்ணுண்மி +- CD :: குறுவட்டு - child node (of a tree) :: சேய் கணு - command :: கட்டளை - command line :: கட்டளை வரி - compile :: தொகு - computer :: கணினி +- copyright :: பதிப்புரிமை +- data stream :: தரவுத்தொடர் - decrypt :: மறைவிலக்கு - delete :: அழி - directory :: அடைவு - domain name :: களப்பெயர் - download :: பதிவிறக்கு +- DVD :: இறுவட்டு - encrypt :: மறையாக்கு - error :: வழு, பிழை - exit :: வெளியேறு @@ -43,9 +49,11 @@ - license :: உரிமம் - mail :: அஞ்சல், மின்னஞ்சல் - mailing list :: அஞ்சற்பட்டி, மின்னஞ்சற்பட்டி +- markup language :: குறிமொழி - module (programming) :: நிரல்கூறு - operating system :: இயங்குதளம் - option (command line options like -l, -h) :: செயல்மாற்றி +- others :: பிற - parent directory :: தாயடைவு - parent node (of a tree) :: தாய் கணு - passphrase :: கடவுத்தொடர் @@ -55,10 +63,14 @@ - processor :: செயலி - program :: நிரல் - programming :: நிரலாக்கம் +- source code :: மூலநிரல் - subdirectory :: சேயடைவு - text :: உரை - upload :: பதிவேற்று - user :: பயனர் - user ID (UID) :: பயனர் எண் +- utility :: கருவி +- valid :: ஏற்கத்தகு +- version :: பதிப்பு - website :: வலைத்தளம்; இணையம் என்றால் Internet. வலை என்றால் தான் web. ஆகவே website யைச் சுட்ட இணையத்தளம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். -- cgit v1.2.3